| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a காடரந்தகுடி பள்ளியின் பின்புறம் |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 4, தமிழகத் தொல்லியல் கழகம், 1994 |
| 520 | : | _ _ |a சேதுபதி மன்னர் குமாரமுத்து விசைய ரெகுநாத தேவ திருமலைச் சேதுபதி ராமசுவாமித் தேவர் நயினார் கோயில் இறைவனின் பூசைக் கட்டளைக்காக காடரந்தகுடி ஏந்தல் உட்பட எல்லைக்குட்பட்ட பகுதிகளை தானமாகக் கொடுத்துள்ளமையை இக்கல்வெட்டால் அறியமுடிகிறது. 47 வரிகளில் நீண்ட தமிழ்க் கல்வெட்டாக அமைந்துள்ளது. இந்த தர்ம சாசனத்தை எழுதியவன் பெயர் நமசிவாயம் ஆசாரி குமாரன் முத்துக்குறுப்பன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தர்மத்திற்கு இடையூறு செய்பவர்கள் கங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொன்ற பாவத்திலே போகக் கடவரென்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, பாறைக்கல்வெட்டு, காடரந்தகுடி, நாகசிற்பக் கல்வெட்டு, பரமக்குடி வட்டம், இராமநாதபுரம், சேதுபதி மன்னர், விசையரகுநாத சேதுபதி, நயினார் கோயில் |
| 752 | : | _ _ |a காடரந்தகுடி பள்ளியின் பின்புறம் உள்ள நாக சிற்பம் |c காடரந்தகுடி |d இராமநாதபுரம் |f பரமக்குடி |
| 914 | : | _ _ |a 9.563468 |
| 915 | : | _ _ |a 78.740884 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001893 |
| barcode | : | TVA_INS_001893 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |